Sunday, February 21, 2016

வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

      வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து படிக்கும் வகையில், அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ஸ்மார்ட்போன்’ நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை:

      ரூ.251 விலையில் ஸ்மார்ட்போன்தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

TET தேர்வை நீக்க வலியுறுத்தி ஆசிரியர் இயக்கம் மனித சங்கிலி.

        தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க கோரி மனித சங்கிலி போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

மொபைலில் பேச பெண்களுக்கு தடை


        உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்ட கிராமம் ஒன்றில், 18 வயதிற்கு குறைவான இளம் பெண்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த, கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

ஒரே கோரிக்கையை வலியுறுத்தி SSTA தொடர் உண்ணாவிரதம்

     இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்( SSTA) சார்பாக,மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்( மத்திய அரசுக்கு இணையானது அல்ல) ஒரே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது (20.02.2016) தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் DPI அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..

கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்-ஜி.கே.வாசன் அறிக்கை.

கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன்வலியுறுத்தல்அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில்நிரப்பவேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பகுதிநேர ஆசிரியர்கள் 23.2.16 மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

.நம் வாழ்வாதார ஒரே அம்ச  கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.